வைரலாகும் வைரமுத்துவின் எக்ஸ் தள பதிவு..!

 
1

 கவிஞர் மற்றும் பாடலாசிரியரான வைரமுத்து அவர்கள் சுதந்திர தின வாழ்த்துடன் பாரதியார் பாடலை அடியாக கொண்டு தான் எழுதி "ஜெய்ஹிந்த்" படத்தில் வெளிவந்த "தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த்" பாடலை பகிர்ந்துள்ளார்.

மேலும் தனது பதிவில் "தேசத்தைத் தனி மனிதனும் தனிமனிதனை தேசமும் சுரண்டுவது ஓயும்வரை 142 கோடிக்கும் சுதந்திரம் பொதுவுடைமை ஆவதில்லை" என குறிப்பிட்டிருக்கும் வைரமுத்து சகமனிதரையும் அரசையும் நடக்கும் சமூக சீர்கேடுகளுக்காக சாடியுள்ளார். 


 


 

From Around the web