தொடையை காட்டி போஸ் கொடுத்த வாணி போஜன்..!
Jul 25, 2023, 06:05 IST
பிரபல நடிகையாக வலம் வருபவர் வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலில் நடித்து பிரபலமான இவர் அதன் பிறகு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார்.
அடுத்ததாக வெள்ளித்திரையில் அறிமுகமான வாணி போஜன் தற்போது பல படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அடக்கமாகவே போட்டோக்களை வெளியிட்டு வந்த இவர் கடந்த சில தினங்களாகவே கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான ஆரஞ்சு கலர் உடையில் பளபளக்கும் தொடையை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.