திருமணத்தை உறுதிப்படுத்திய வனிதா-ரோபாட் மாஸ்டர்..! 

 
1

வனிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸராகிறேம் லைவில் வந்த வனிதா இது தொடர்பாக பேசியுள்ளார். அதாவது வனிதா ரோபாட் மாஸ்டருடன் சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இந்த திரைப்படம் இவரின் வனிதா தயாரிப்பாளர் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை ப்ரமோட் செய்வதற்காகத்தான் ரோபாட் மாஸ்டருக்கு ப்ரபோஸ் செய்வது போல புகைப்படத்தினை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார். 

இந்த திரைப்படம் தொடர்பாக வனிதா தனது யூடுப் சேனலில்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் சொல்லவா வேணாமா என இருவரும் சண்டை போடுவது போல மாறிமாறி கதைத்து நாங்க இரண்டு பெரும் மிஸ்டர், மிஸ்ஸ்ஸ் ஆக போறோம் என்று முடித்துள்ளார். ஆனால் இவர்கள் திருமணம் செய்யப்போறாங்களா? இல்லையா என ரசிகர்கள் குழம்பி இருக்கிறார்கள் வனிதாவும் அந்த செய்தியை சஸ்பென்சாக வைத்துள்ளார். 

From Around the web