விமர்சையாக நடைபெற்ற வரலட்சுமி சரத்குமார் நிச்சயதார்த்தம் – வைரலாகும் புகைப்படங்கள்..!

 
1

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நடிகை வரலட்சுமி சரத்குமார் . என்னதான் பிரபல நடிகையாக இருந்தாலும் இவருக்கு அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதால் நல்ல படங்களில் நடிக்க வேண்டி வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

38 வயதான வரலட்சுமி சரத்குமார், இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. என பல்வேறு கிசுகிசு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை வரலட்சுமிக்கு ஆர்ட் கேலரி உரிமையாளர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நேற்று 1ம் தேதி நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது இவரிடம் இருந்து ஒரு சிறப்பான தரமான செய்தி ஒன்று வந்துள்ளது. மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக நடிகை வரலட்சுமி அறிவித்துளளார் .

இவர்கள் இருவரும் கடந்த 14 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் இதனை அடுத்து தற்போது திருமணம் நிச்சயதார்த்தம் செய்துள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

From Around the web