மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்..! தவெக கழகத்தின் முதல் மாநாடு எப்போ தெரியுமா?

 
1

தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்தவர் அண்மையில் தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார் நடிகர் விஜய்.

இந்த நிலையில் நடிகர் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டிற்கான வேலையை தொடங்கியுள்ளார். அதாவது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளதாம். இந்த மாநாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி விழுப்புரம் ஏ.எஸ்.பி யிடம் தமிழக வெற்றிக் கழகம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்துள்ளார். விஜய் கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் 23ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

From Around the web