விஜய் டிவி பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்! இனி கோமாளி இல்லை 

 
1

குக் வித் கோமாளி ஷோவில் காமெடியனாக பாப்புலர் ஆனவர் புகழ். அவர் பல படங்களிலும் தற்போது காமெடியனாக நடித்து வருகிறார். வெள்ளித்திரையில் ஹீரோவாகவும் புகழ் களமிறங்கி இருக்கிறார். அவர் மிஸ்டர் zoo கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் புகழ் மற்றுமொரு படத்தில் ஹீரோவாக களமிறங்கி உள்ளார்.

அதன்படி, டைமன்ட் டோனி என்ற படத்தில் ஹீரோவாக என்ட்ரி ஆகியுள்ளார் புகழ். மேலும் இந்த படத்தின் பரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

From Around the web