பிரபல விஜய் டிவி சீரியலின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்..? ரசிகர்கள் ஷாக்..!

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை.நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

. இந்த நிலையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் ஒளிபரப்பு நேரம் இரவு 7:30 அல்லது 8 மணிக்கு மாற்றப்படலாம் என ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது.

அதுவும் பிக் பாஸ் சீசன் 7 முடிவுக்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

From Around the web