முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் பிரபல சீரியல்..?

 
1

விஜய் டிவியின் பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் .தற்போது தொடர் இறுதி அத்தியாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் கடைசி தம்பியாக நடித்துக் கொண்டிருந்த சரவண விக்ரம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுவிட்டார். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஃபேமிலி என ஒட்டுமொத்த டீமும் ஒன்றாகச் சேர்ந்து புகைப்படம் எடுத்திருந்தார்கள். அந்தப் புகைப்படங்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர், நடிகைகள் அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்திருந்த நிலையில் அந்தத் தொடர் முடிவடைவது உறுதியாகியிருக்கிறது.

விரைவிலேயே அந்தத் தொடரின் இரண்டாம் பாகமும் ஒளிபரப்பாக இருக்கிறது என்கிற தகவலும் வெளியாகியுள்ளன. 

From Around the web