கண்கலங்க வைத்த விஜயகாந்தின் புகைப்படம்!எப்படி இருந்த மனுஷன்..!

 
1

விஜயகாந்த் என்றாலே தைரியம் என்று அனைவரும் சொல்வார்கள்…அப்படி இருந்தவர் தான் இவர்…தன் எதிரில் எந்த தவறு நடந்தாலும் தைரியமாக தட்டி கேட்டவர்…

யாருக்கும் பயப்படாத விஜயகாந்த் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பேருமே அரசியலில் படு ஆக்டிவ்வாக இருந்தபோதே தேமுதிக என்ற கட்சியை தொடங்கி முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்குகளையும் பெற்று இருவரையுமே புருவம் உயர்த்த செய்தார்..அப்படி ஒரு சவாலான அரசியல் தலைவராக இருந்தார்..

அரசியலிலும் பெரும் ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் சில காரணங்களால் அரசியல் தளத்தில் அவரது மவுசு குறைய ஆரம்பித்தது…

அதன் கூடவே உடல்நலக்குறைவும் ஏற்பட்டது.அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்து திரும்பிய அவர் கடந்த சில வருடங்களாகவே ரொம்ப மோசமாக இருக்கின்றார்,பலரும் வருத்தமாக இதனை பார்க்க ஆரம்பித்து இருக்கின்றனர்,இந்நிலையில் ஒரு போட்டோ வந்து மனதை வருடி வருகின்றது…

From Around the web