துளி கூட ஆடை இல்லாமல் போட்டோ வெளியிட்ட விஷால் பட நடிகை..!

 
1

கார்த்தி நடித்த ’அலெக்ஸ் பாண்டியன்’ விஷால் நடித்த ’ஆக்சன்’ ஆகிய தமிழ் படங்களிலும் ஒரு சில ஹிந்தி, கன்னடம், மலையாள படங்களில் நடித்தவர் நடிகை அகன்ஷா பூரி. இவர் பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சக போட்டியாளருக்கு லிப் கிஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர். மேலும் இவர் சில டெலிவிஷன் சீரியல்கள் மற்றும் மியூசிக் ஆல்பங்களில் தோன்றியுள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இவர் ஏராளமான கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் அவரது மூன்று மில்லியனுக்கு மேலான ஃபாலோயர்களுக்கு அவ்வப்போது இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். 

இந்த நிலையில் சமீபத்தில் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடிய நிலையில் உடலில் ஒரு பிட்டு கூட ஆடை அடையாமல் வண்ணப்பொடிகளை உடலில் மேல் தூவி உள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஹோலி பண்டிகை என்பது ஒரு புனிதமான பண்டிகை என்றும் ஒருவரை ஒருவர் சந்தோஷப்படுத்தி கொள்ளும் இந்த பண்டிகையை ஆபாசமாக கொண்டாடுவது தவறு என்றும் நடிகை நெட்டிசன்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

From Around the web