விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ டீசர் வெளியீடு..!!

 
1

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். டிம்பிள் ஹயாதி இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

‘வீரமே வாகை சூடும்’ படம்   குடியரசு தினத்தை முன்னிட்டு 2022 ஜனவரி 26-ம் தேதி  வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர்  வெளியிடப்பட்டுள்ளது.


 

From Around the web