காஞ்சனா படத்தில் நடிக்க இருந்தது இந்த பெரிய நடிகரா ?

 
1

முனி படத்தின் வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் முனி 2 என குறிப்பிட்டு காஞ்சனா முதல் பாகத்தை எடுத்தார்…இது யாருமே எதிர்பார்க்காத வகையில் மிக பெரிய ஹிட்டாக அமைந்தது.

பின் காஞ்சனா 2,காஞ்சனா 3 என தொடர்ந்து அதே பாணியில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.அது ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பேசவும் பட்டிருந்தது…இதில் காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனையும் படைத்தது.அதனால் இவரின் மார்க்கெட் வேற லெவலுக்கு சென்றது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் காஞ்சனா 2 குறித்து இதுவரை பலருக்கும் தெரியாத விஷயத்தை பற்றி பேசியுள்ளார்.அது அவர் ரசிகர்கள் மட்டுமின்றி பலருக்கும் செம ஷாக் கொடுத்தது அதாவது இந்த படத்தில் முதலில் இவர் தான் நடிக்க இருந்தாராம்…

காஞ்சனா 2 படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க ரஜினியிடம் தான் பேசினேன்.ஆனால் அது நடக்கவில்லை என கூறியுள்ளார்…அதாவது இதில் அவர் செய்தால் மாஸ் இருக்குமா என யோசித்து விட்டுட்டேன் என சொல்லி இருந்தார்…

From Around the web