இது என்ன பா புது ட்விஸ்ட்..!  அந்த வார்த்தையை நடிகை விஜய் பேசவில்லை…விளக்கம் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

 
1

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணி என்பதால் லியோ படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது…அதனை போல LCU வில் வரும் என எதிர்பார்க்க படுகிறது..

சமீபத்தில் வந்த ட்ரைலர் வெகுவாக பேசப்பட்டது…அதில் விஜய் பேசிய வார்த்தை ட்ரெண்ட் ஆகியது…கதாபாத்திரத்தின் உணர்ச்சியை வெளிப்படுத்த அந்த வார்த்தையை பயன்படுத்தினோம் இதை பேச வேண்டுமா என விஜய் சார் கேட்டார்….

இதற்கு நானே பொறுப்பேற்கிறேன் என சர்ச்சைக்குரிய வசனம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார் இந்த தகவல் மக்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லரில் தப்பான வார்த்தை இடம்பெற்றிருந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.அரசியல் பிரச்சனைகள் கூட வந்தது…இந்நிலையில் இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,திரையரங்குகளில் அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டுதான் வெளியாகும்.,.

முதலில் இந்த வார்த்தையை பேச வேண்டுமா என விஜய் சந்தேகமுடனே கேட்டார் என்றும் அவர் சொல்லியிருந்தார்,நான்தான் கதைக்கு தேவை என வற்புறுத்தி அவரை ஒப்புக்கொள்ள வைத்தேன் என்றார் லோகேஷ்…இது நடிகர் விஜய் பேசிய வார்த்தை கிடையாது. லியோவில் பார்த்திபன் எனும் அந்தக் கதாபாத்திரம் பேசும் வார்த்தை தான் எனக் கூறினார்…இதன் மூலம் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி கிடைக்த்துள்ளது…

From Around the web