என்ன கொடுமை பா இது..! ரெண்டு பொண்டாட்டி காரன் சீரியலாக மாறப்போகும் விஜய் டிவி சீரியல்கள்..!

 
1

விஜய் டிவியில் மதிய வேளையில் கண்ணே கலைமானே, முத்தழகு போன்ற சீரியல்களில் ரெண்டு பொண்டாட்டி கதை தான். இதை தொடர்ந்து இரவு நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியல் இரண்டு பொண்டாட்டி கதையால் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இப்படியான நிலையில் இன்னொரு ரெண்டு பொண்டாட்டி கதைக்கு தயாராகி வருகிறது மற்றொரு சீரியல். ஆமாம், தமிழும் சரஸ்வதியும் சீரியல் கூடிய விரைவில் இந்த லிஸ்ட்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மேக்னாவை சந்திக்க போன நிலையில் இருவருக்கும் மோதலுடன் தொடங்கிய சந்திப்பு தற்போது காதலை நோக்கி நகர தொடங்கி உள்ளது. மேக்னாவுக்கு தமிழ் மீது காதல் ஏற்படுகிறது. இதனால் இந்த சீரியலையும் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.

உண்மையில் கதையில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

From Around the web