என்னமா இப்படி பண்றீங்களே மா..! மனோஜ் உடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட மீனா..!

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நாயகி அக்கா மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியா பாலகுமாரன்.

சீரியலில் நடிப்பது மட்டுமில்லாமல் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் பிஸியாக இருந்து வருகிறார். சக நடிகர் நடிகைகளுடன் ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது மனோஜ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்ரீதேவா உடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வாடா போடா என பேசி மனோஜை வெளுத்து வாங்கியுள்ளார்.

இதோ அந்த வீடியோ

From Around the web