என்னமா இப்படி இறங்கிட்டீங்க..! போட்டோஷூட் அதுவும் நைட்டியிலா..?
ஆர் ஜி பாலாஜியின் வீட்ல விசேஷங்க படத்தில் ஒரு பாடலுக்கும், நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும், விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்திலும், இந்த ஆண்டு வெளியான பம்பர் திரைப்படத்தில் நடித்திருப்பார் நடிகை ஷிவானி.அதனை போல விக்ரம் படத்திலும் நடித்தார்…இவருக்கு கவர்ச்சியின் மூலமாக பெரிய பெயர் கிடைத்தது..
மீண்டும் பழையபடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போஸ்ட் போடுவதும், நடனமாடி ரீல்ஸ் போடுவதுமாக பொழுதை கழித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ரொம்ப சோம்பேறியாக இருக்கிறேன்…இப்போதெல்லாம் என்ன கேப்ஷன் போடுவது என்று கூட தெரியவில்லை என தூங்கி எழுந்து நைட்டியுடன் அமர்ந்து கொண்டு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…இதை பார்த்த பலர் ஆஹா கியூட் என கிண்டல் செய்தும் வருகின்றனர்…
நைட்டியிலும் நச்சுன்னு இருக்கியேம்மா ஷிவானி என ஒரு சில ரசிகர்கள் வழக்கம் போல கமெண்ட்களை போட்டு வருகின்றனர்…பலரும் யாராவது வாய்ப்பு கொடுங்களேன் இவங்களுக்கு எவ்வளவு தான் இவங்களும் போட்டோஷூட் போடுவாங்க என சொல்லி வருகின்றனர்.