என்னப்பா சொல்றீங்க..? பிக் பாஸ் ப்ரோமோவும் காப்பியா…?

 
1

குக் வித் கோமாளி 4வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது ஆனால் பிக்பாஸ் இன்னும் தொடங்கப்படவில்லை அதன் Contestent செலக்ஷன் பனி தான் நடக்கிறது என சொல்லப்பட்டு வருகிறது 

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 18) அன்று மாலை பிக்பாஸ் 7வது சீசன் ப்ரோமோ வெளியாகி இருந்தது அதில் கமல்ஹாசன் கடல் நடுவே இருக்கும் பாலத்தில் அவர் நிற்பது போல் புரொமோ அமைந்துள்ளது.

இந்த ப்ரோமோ வெளியானதும் இது ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியின் வாடை அடிக்கிறதே என சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.என்னடா இப்படி எல்லாம் காப்பி அடிக்கிறீங்க என விமர்சனமும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது….

சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனித்தீவில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது போல இந்த ஏழாவது சீசனிலும் போட்டியாளர்கள் தனி தீவில் தங்க வைப்பதற்காக தான் இப்படி ஒரு ஏற்பாடா என்று எல்லாம் பேசப்பட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

From Around the web