பாராட்டு விழாவில் என்ன நடந்தது..? தோளில் கைபோட்ட விஜய் ! அதை தவிர்த்த மாணவி!

 
1

முன்னணி நடிகராக இருந்து அரசியல் தலைவராக மாறியுள்ள விஜய் சென்ற வருடம் பொது தேர்வில் வெற்றி அடைந்த மாணவர்களுக்கு ஊக்கத்தோடை வழங்கியிருந்தார். அதே போன்று இந்த ஆண்டுக்கான பாராட்டு விழா இன்றய தினம் நடை பெறுகின்றது.

அதில் ஒவ்வொரு மாணவிக்கும் பரிசு வழங்கிவிட்டு அவர்களுடன் விஜய் போட்டோ எடுத்துக்கொண்டார் அப்போது ஒரு மாணவி விஜய் போட்டோவுக்காக தோளில் கை  போட்ட போது அதனை எடுத்து விட்டு அவருக்கு பிடித்தவாறு விஜயின் கையுடன் தனது கையை கோர்த்துக்கொண்டு போட்டோ எடுத்துக்கொண்டார். வழக்கமாகவே விஜய் மாணவர்களின் விருப்பத்துக்கேற்றவாறு போட்டோ எடுத்துக்கொண்டாலும் இதனை பலரும் தவறாக விமர்சித்து வருகின்றனர்.

From Around the web