திடீர்னு என்னாச்சு..! கதறி அழும் அருண்... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷால்..! 

 
1

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் டபுள் எவிக்ஷன் மூலம் போட்டியாளர்களை குறைக்கப்படுகிறது.அந்தவகையில் கடந்த வாரம் அன்ஷிதா மற்றும் ஜெப்ரி வெளியேறினர்.

இந்நிலையில் பிக் பாஸ் கொடுத்த ஒரு டாஸ்கின் போது ராணவ் கையில் அடிபட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அதேபோல் இன்றைய எபிசோடில் விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விஷால், டாஸ்கின் போது காயமடைந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த தகவலினை பிக்பாஸ் கூறியதும் அருண் கண்ணீர் மல்கி கதறி அழுதார்.இந்த பரபரப்பான சம்பவம் தற்போது பிக் பாஸ் 8 ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web