என்னது இது பிராங்க் ஆ ? 12 லட்சத்துடன் வெளியேறிய முக்கிய போட்டியாளர்..!

 
1

பிக்பாஸ் 5வது சீசன் முடிவை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.இன்றைய நாள் வரை பிக் வீட்டில் 7 பேர் உள்ளனர், இதில் இருந்து ஒருவர் இந்த வாரம் வெளியேறிவிடுவார் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே...

இன்று காலை வந்த புதிய ப்ரோமோவில் அமீர் ரூ. 11 லட்சத்தை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறேன் போட்டியாளர்களிடம் கூறுகிறார் . இதனால் அமீர் தான் அந்த பண பெட்டியையே எடுத்துக்கொண்டு செல்ல போகிறார் என்பது போல் தெரிகிறது.

இதோ அந்த ப்ரோமோ…


அமீர் தான் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினாரா என அனைவரும் நினைத்தனர், ஆனால் நடந்ததோ இது இல்லை. இதை தொடர்ந்து வந்த இரண்டாவது ப்ரோமோவில் தான் உண்மை வெளி வந்திருக்கிறது. எல்லாரும் ‘கேமரா பாருங்க.. பிராங்க்’ என் சொல்லி அமீர் கடைசியில் தனது முடிவில் இருந்து பின்வாங்கி அனைவரையும் ஏமாற்றி விட்டார் .

என்னமா யோசிக்கிறாங்க பா..!!
 


 

From Around the web