இது என்ன புது ட்விஸ்ட்..! சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை..! 

 
1

நடிகர் சந்தானத்தின் நடிப்பில் டிடி ரிட்டர்ன்ஸ் 2 படம் உருவாக உள்ளது .

இந்த படத்தை சந்தானதின் நெருங்கிய நண்பராக நடிகர் ஆர்யா தான் தயாரிக்க போகிறார் . இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது இப்படத்தில் சந்தானத்துடன் கைகோர்க்கபோகும் கதாநாயகியி யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது .

அதன்படி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் GOAT படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்து இருக்கும் மீனாட்சி சவுத்ரி தான் சந்தானத்துடன் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது .

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

From Around the web