உங்க ஃபேவரிட் சீரியல் எது? இந்த வருடம் முடிவுக்கு வந்த சீரியல்களின் லிஸ்ட்..
Dec 28, 2023, 09:05 IST
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
மூன்று சேனல்களும் தொடர்ந்து புத்தம் புதிய சீரியல்களை களமிறக்கி வருகின்றன. இந்த நிலையில் இதை 2023 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த தமிழ் சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. பாண்டியன் ஸ்டோர்ஸ்
2. பாண்டவர் இல்லம்
3. மகராசி
4. திருமகள்
5. மௌன ராகம் 2
6. சுந்தரி 1
7. பாரதி கண்ணம்மா 2
8. கண்ணான கண்ணே
9. கண்ணே கலைமானே
10. காற்றுக்கென்ன வேலி.