என்ன ஜானு இதெல்லாம்..? நீங்களா இது ? புலம்பும் ரசிகர்கள்..!

 
1

 ’96’ திரைப்படத்தில் சிறு வயது த்ரிஷாவாக நடித்திருந்த கௌரி கிஷான்.சமீபத்தில் மாலத்தீவு சென்று இருந்த நிலையில் அங்கிருந்து கொண்டு அவர் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்

இந்த பதிவுகளுக்கு கமெண்ட்களை குவித்து வரும் ரசிகர்கள், ‘அடுத்த கட்டமாக பிகினி உடை கொடுத்த புகைப்படங்களை எதிர்பார்க்கிறோம் என்று கமெண்ட் பதிவு செய்தனர். இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த பிகினி போஸ் போட்டோஷூட் புகைப்படங்கள் சற்றுமுன் கெளரி கிஷானின் இன்ஸ்டாவில் பதிவாகியுள்ளது.

கௌரி கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் கிளாமராக போஸ் கொடுத்து உட்கார்ந்திருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் 

‘96’ படத்திற்கு பிறகு தனுஷின் ’கர்ணன்’ கிருத்திகா உதயநிதியின் ’பேப்பர் ராக்கெட்’ ஆகிய படங்களில் நடித்த கௌரி கிஷான் தற்போது, ‘பிகினிங்’, ‘அடியே’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

 

From Around the web