யாருடா நீ ? மாஸாக வெளியான சீயான் 62 படத்தின் வீடியோ இதோ!

 
1

தங்கலான் படத்தில் முதியவர் மற்றும் இளைஞர் என இருவேறு கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளார். படத்தின் போஸ்டர்களில் வித்தியாசமான விக்ரமை பார்க்க முடிகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி வெளியாகவுள்ளதாகவும் அடுத்த மாதத்தில் படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விக்ரமின் 62வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

.அந்த படத்தின் ஸ்பெஷல் வீடியோ போஸ்டர் வந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது பலரும் சியான் விக்ரம் மாஸ் என கொண்டாடி வருகின்றனர்.

விக்ரமின் இருமுகன் மற்றும் சாமி 2 படங்களை இயக்கிய சிபு தமீன் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சித்தா என்ற உணர்வுபூர்வமான படத்தை கொடுத்துள்ள அருண்குமார் விக்ரமை தன்னுடைய கதையில் எப்படி பொருத்துவார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

From Around the web