மறைந்த நகைச்சுவை நடிகர் மதன் பாபின் மகள் யாருன்னு தெரியுமா..?
Aug 7, 2025, 07:05 IST
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக கேரியரை தொடங்கி அதன் பின் நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் மதன் பாப்.
இந்நிலையில் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாபின் மகள் குறித்த தகவல் இணையத்தில் அதிகம் கவனம் பெற்றுள்ளது.நடிகர் மதன் பாப்பின் மகள் மற்றும் மகன் என இருவருமே நன்றாக பாட கூடியவர்கள். மதன் பாப் மகள் ஜனனி மதன் தமிழில் பல டாப் ஹீரோக்களுக்கு பாடல்கள் பாடி இருக்கிறார்.குறிப்பாக விஜய்யின் சுறா படத்தில் வரும் “நான் நடந்தால் அதிரடி” பாடல், படிக்காதவன் படத்தில் வரும் “ஹே ரோஸ் ரோஸு”, வீராப்பு படத்தில் வரும் போன வருவீரோ உள்ளிட்ட பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.
 - cini express.jpg)