ஆக்ஷன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகளா இது?

 
1

தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர்களை கொண்ட நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் . 1962 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1981 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார் .ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்த அர்ஜுன் . தேசப்பற்று மிக்க பல படங்களை நடித்து உள்ளார் . சில படங்களை இயக்கி உள்ள இவர் . நிவேதிதா என்பவரை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் .

அர்ஜுன் , நிவேதிதா தம்பதிக்கு ஐஸ்வர்யா , அஞ்சனா என்ற இரு மகள்கள் உள்ளனர் . மூத்த மகள் ஐஸ்வர்யா சில படங்களில் நடித்துவரும் நிலையில் . இளைய மகள் அஞ்சனா பெரிதாக வெளியில் தெரியவில்லை .

இப்போது விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ஷோவப் போல சர்வைவர் என்னும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் இளைய மகள் அஞ்சனாவின் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகிவருகின்றது. அதைப் பார்த்த அர்ஜூன் ரசிகர்கள் சீக்கிரமே ஆக்சன் கிங் வீட்டில் இருந்து அடுத்த ஹீரோயின் ரெடி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

1

1

1

1


 

From Around the web