பிக்பாஸுக்கு ஏன் போகல..? ஷகீலா மகள் மிலா விளக்கம்..!

 
மிலா

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் பங்குபெறாதது குறித்து திருநங்கையும், நடிகை ஷகீலாவின் மகளுமான மிளா கூறியுள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கேட்டு என்னை யாரும் அழைகக்வில்லை. நான் எங்கு சென்றாலும் இதுகுறித்து தான் கேட்கிறார்கள். சோஷியல் மீடியாவுக்கு வந்தாலே இதுகுறித்து தான் பலரும் கேட்கின்றனர்.

ஒருவேளை என்னிடம் கேட்டால் அம்மா ஷ்கீலாவிடம் பேசிக்கொள்ளுமாறு கூறிவிடுவேன். ஆனால் உண்மையில் யாரும் இதுபற்றி பேசவில்லை. அவர் கூட வைல்டு கார் கண்டெஸ்டனாக போகலாம் என்றார், நான் தான் முடியாது என்று கூறிவிட்டதாக மிளா தெரிவித்துள்ளார். 

From Around the web