இப்படி கூட கேட்பீங்களா ? மன வேதனையை பகிர்ந்த நடிகை கிரண்..!

 
1

ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை கிரண்.இவருக்கு அப்போது செம டிமாண்ட் இருந்தது பல படங்களில் நடிக்கவும் அதன் மூலம் அவருக்கு வாய்ப்பு அமைந்தது ஒரு கட்டத்தில் ஆனால் நடிப்பதை இவர் விட்டுவிட்டார்..

இதையடுத்து இவர் வில்லன், வின்னர், அன்பே சிவம், அரசு, தென்னவன், ஆம்பள உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

அதாவது நடிகை கிரனிடம் பிகினி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டால் உனக்கு எவ்ளோ ரேட் என்று கேட்கிறார்கள் இது பெரும் மன கஷ்டத்தை கொடுக்கிறது என சொல்லப்படுகிறது.

மேலும் அவர் கூறுகையில் நான் ஒருவரை காதலித்தேன் அது தான் என் வாழ்க்கை நான் செய்த பெரிய தப்பு. இதுமட்டும் நடக்கலைன்னா நான் திரைத்துறையில் இருந்து இவ்ளோ தூரம் சென்று இருக்கமாட்டேன் அப்படி நடந்ததால் தான் இப்படி என சொல்லியுள்ளார்.

தற்போது நான் விஜய்யின் லியோ படத்தில் நடித்து வருகிறேன் என்று கிரண் கூறியுள்ளார் இந்த தகவல் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

From Around the web