நீ மட்டும் போதும்... காதலர் தினம் கொண்டாடிய நயன்-விக்கி..!

 
1

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது சமூக வலைத்தளங்களில் எப்போது தனது காதல் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வார். அத்தோடு தனது குழந்தைகளான உயிர், உலகம் அவர்களுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களையும் பகிர்வார்.இரட்டை ஆண் குழந்தைகளுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன்  “உயிர், உலகம்” என்பதைக் குறிப்பிடும் வகையில், “உயிர் ருத்ரோநீல் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன்” எனப் பெயர் வைத்துள்ளனர்.

உலகெங்கும் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நயன் தனது குழந்தைகள் தனக்கு ரோஸ் கொடுத்து முத்தமிடும் அழகிய புகைப்படங்களையும் அத்தோடு விக்னேஷ் சிவனுடன் காதலர் தினம் கொண்டாடிய அழகிய புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.

இதோ அந்த போட்டோஸ்... 

From Around the web