கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இவ்வளவு வெளிப்படையாய் பேசுவீங்க..! 

 
1

மிளகா, கிடாரி, பென்சில் போன்ற படங்களில் நடித்த சுஜா வருணி நடிகர் சிவாஜியின் பேரனான சிவாஜி தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு 90 நாட்கள் இருந்து பிரபலம் அடைந்தார்.இவர்களுக்கு அத்வைத் என்கிற ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்த சுஜாவருணி நடனமாடிய போது கரு கலைந்தது.

சோசியல் மீடியாவில் தீவிரமாக இருக்கும் சுஜா வருணி அடிக்கடி தன்னுடைய குடும்ப படங்களையும், தனது படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், மனைவியின் பீரியட்ஸ் நேரம் முடியும் வரை அமைதியாக சமத்துப்பிள்ளையாக காத்திருக்கும் கணவன்களுக்கு மட்டுமே மனைவி கொடுக்கும் இந்த சிக்னல் புரியும் என தற்போது வித்தியாசமாக ஒலி எழுப்பும் வீடியோவை பாத்ரூமில் இருந்து வெளியே வரும் போது சுஜா வருணி கொடுக்க அதை பார்த்து அவரது கணவர் செய்யும் செயல் என அந்த வீடியோ முடிகிறது.

காதலர் தினத்துக்கான ஸ்பெஷல் வீடியோ என இப்படியொரு வீடியோவை சுஜா வருணி வெளியிட்டுள்ள நிலையில், எக்கச்சக்கமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

From Around the web